நிகழ்வுகள்

நம் பள்ளியில் 64 வது சுதந்திர தின விழா 15.8.2010 அன்று கொண்டாடப்பட்டது.



விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தலைமையாசிரியர் ஜனாபா பி. ரோசம்மாள் அவர்கள் வரவேற்றார்கள்.

விருதுகள் பல பெற்ற பள்ளியின் தாளாளர் ஜனாப் எஸ். முகமது அஸ்லம் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.
Add caption




பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா







நம் பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா 15.07.2010 அன்று கொண்டாடப்பட்டது.

S


பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன் அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.


பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி ஹாஜிமா பி.ரோசம்மாள் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றார்கள்.


காதிர்முகையதீன் கல்லூரி பேராசிரியை திருமதி சாபிரா பேகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

பள்ளியின் உதவித்தலைமையாசிரியர் ஜனாப் எம். அகமது தம்பி அவர்களும் முதுகலை ஆசிரியர் திரு. ஏ. சீனிவாசன் அவர்களும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்கள்.














ஆசிரியர் தின விழா மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா(06-09-2015)






தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறைச் சார்பில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் நடைப்பெற்ற 48 ஆவது குடியரசு தின தடகள போட்டிகளில் முதலாம் இடப் பெற்ற நம்பள்ளி மாணவர்கள் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் வேளாண் அமைச்சர் திரு. ஆர். வைத்தியலிங்கம் அவர்களிடம் பெற்றிக்கோப்பை பெற்றனர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. என்.சுப்பையன் இ.ஆ.ப மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி இர.திருவளர்செல்வி ஆகியோர்.(28-08-2015) 

கால்பந்து போட்டியில் மண்டல அளவில் வெற்றிபெற்ற மாணவருக்கு நிர்வாகி அவர்களின் பாராட்டு(25-05-2014)
நிர்வாகி :மாண்புமிகு நீதியரசர் கெ.சம்பத் (ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி‍‍‍)

68 ஆவது சுதந்திர தினவிழா(15-08-2014)
தேசியக்கொடியை ஏற்றி வைத்து வாழ்த்துரை:தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்கள்
அறிவுத்திறன் போட்டி-வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்:உதவி தலைமைஆசிரியர்கள்
நாட்டு நலப்பணி திட்டம் ( NSS ) சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள்:தலைமை ஆசிரியர் மஹபூப் அலி,திட்ட அலுவலர் நாகராஜன், பட்டதாரி ஆசிரியர் குணசேகரன், இடை நிலை ஆசிரியை K. ஆஷா அவர்கள்





தமிழக அரசின் விலையில்லா  மிதிவண்டி, மடிக்கணினி வழங்கும் விழா(13-08-2014)
வரவேற்புரை:தமிழ்துறை ஆசிரியர் அஜ்முதீன்                                                                                   
முன்னிலை: தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்கள்,                                                      
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் நாகராஜன், முதுகலை ஆசிரியர் அசரப் அலி அவர்கள்            
சிறப்பு விருந்தினர்கள்: முஹம்மது தமீம்,கவுன்சிலர்கள் அப்துல் லத்திப், சிவக்குமார்அவர்கள்   
தலைமை,சிறப்புரை:பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பிச்சைஅவர்கள்                             




                           

முதுகலை ஆசிரியரின் பணி நிறைவு விழா (22-04-2014)


கிராஅத் : தீனியாத் ஆசிரியர் நஜ்முதீன் அவர்கள்
வரவேற்புரை : ஆசிரியர் கணேசன் அவர்கள் 
தலைமை : தலைமை ஆசிரியர் மஹபூப் அலி 
தொகுப்புரை  : முதுகலை ஆசிரியர் நாகராஜன் அவர்கள்
வாழ்த்துரை : சக ஆசிரியர்கள் 
ஏற்புரை : முதுகலை ஆசிரியர் ஹாஜி முஹம்மது அவர்கள்
நன்றியுரை : பட்டதாரி ஆசிரியர் குணசேகரன் அவர்கள் 





65 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி (22-02-2014)
இடம் : பள்ளியின் வளாகத்தில்
தலைமை: முனைவர் A. ஜலால் அவர்கள் (காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் )
ஆண்டறிக்கை : A. மஹபூப் அலி அவர்கள் (தலைமை ஆசிரியர் )
வரவேற்புரை : அ.அஜீமுதீன் அவர்கள் (தமிழ்துறை ஆசிரியர் )
சிறப்பு பேச்சாளர் : மகா. சுந்தர் அவர்கள் ( மறுதான்தளை அரசு மேல்நிலைபள்ளி முதுகலை ஆசிரியர் )
பரிசு வழங்கி பாராட்டுதல் : A. அன்புமொழி அவர்கள் (பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் )
முன்னிலை : ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசியர் கழக பொறுப்பாளர்கள், , முன்னாள் ஆசிரிய பெருமக்கள், முன்னால் மாணவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் ஆகியோர்.













கல்வி மாவட்டங்களுக்கிடையேயான உலக தடகள திறனாய்வு போட்டியில் வெற்றிப் பெற்றவர்கள்
இடம் :திருவாரூர் விளையாட்டு அரங்கு.
நாள்:13.02.2014 மற்றும் 14.02.2014.
வெற்றிப் பெற்ற மாணவர்கள்: ( மாநில போட்டிக்கு தகுதி- ஊக்கத்தொகை : தலா: ரூபாய்: 6000/- )
பி. முத்துராசு- 8ம் வகுப்பு  400 மீட்டர் ஓட்டம் முதல் இடம் .
எச். பயாஸ் அகமது - 8ம் வகுப்பு 200 மீட்டர் ஓட்டம் 5ம் இடம் .
ஏ. அஜ்மல் கான் 6ம் -வகுப்பு 100 மீட்டர் ஓட்டம் 6வது இடம்
பரிசு வழங்கி பாராட்டுதல்:
ஜனாப் செய்யது முஹம்மது  புஹாரி (பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்)
ஜனாப் தமீம் (பெற்றோர் ஆசிரியர் கழக துணை செயலாளர்)
மற்றும் முத்த ஆசிரியர்கள்
  



  
65 ஆம் ஆண்டு விளையாட்டு விழா(29-01-2014)
சிறப்பு விருந்தினர்:
முனைவர் ஏ. ஜலால் அவர்கள் (காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர்)
வரவேற்புரை:  
தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்கள்
ஒலிம்பிக் சுடரை  ஏற்றி வைத்தல்,விளையாட்டு தொடக்கம்:
திரு. சுந்தர் அவர்கள்(அதிரை காவல்துறை உதவி ஆய்வாளர்)
முன்னிலை : 
ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசியர் கழக பொறுப்பாளர்கள், , முன்னாள் ஆசிரிய பெருமக்கள், முன்னால் மாணவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் ஆகியோர. 
பரிசளிப்பு :
காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர்,துணை முதல்வர், முன்னால் ஆசிரியப் பெருமக்கள்.
















65 ஆவது குடியரசு தினவிழா(26-01-2014) 


கொடியேற்றுதல் : தலைமையாசிரியர் மஹபுப் அலி அவர்கள்
வாழ்த்துரை : முதுகலை ஆசிரியர் நாகராஜன் அவர்கள்
சிறப்புரை : உதவி தலைமைஆசிரியர் ஹாஜி முகம்மது அவர்கள்
 









 
விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா(20-10-2013)

பங்கேற்பாளர்கள் :
பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பிச்சை.
கவுன்சிலர்கள் சாகுல் ஹமீது, உதயகுமார், சிவக்குமார்.
கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் தமீம்.
தலைமை ஆசிரியர் மஹபூப்அலி.
தமிழ்துறை ஆசிரியர் அஜ்முதீன்.
பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர் செய்யது முஹம்மது புகாரி






ஆசிரியர் தின விழா(05-09-2013)
பேச்சாளர்கள்:

முன்னாள் தலைமை ஆசிரியர் S.K.M. ஹாஜா முகைதீன் அவர்கள்

தலைமை ஆசிரியர் A. மஹபூப் அலி அவர்கள்


காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் உதுமான் முகைதீன் அவர்கள்


மனிதவள ஆலோசகர்  இப்ராஹீம் அன்சாரி அவர்கள்


பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா சிங்காரவேலு அவர்கள்


பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியர் ஹாஜி முஹம்மது அவர்கள்






 
சாதனை புரிந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் மாவட்ட மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களால் பாராட்டப்படுதல்(21-08-2013)





 பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப்போட்டிகளில் சாதனை புரிந்த மாணவர்கள் 






67 வது சுதந்திரதின நிகழ்வுகள் (15-08-2013)











தலைமை ஆசிரியையின் பணி நிறைவு விழா (29-11-2012 )

1. கிராஅத் : தீனியாத் ஆசிரியர் நஜ்முதீன் 

2. வரவேற்புரை : ஆசிரியர் குணசேகரன்

3. வாழ்த்துரை : ஆசிரியர்கள் ஹாஜி முஹம்மது, மஹபூப் அலி, நாகராஜன்,  அன்பழகன், கணேஷன், ராஜா, மொய்தீன் சாகுல் ஹமீத், நஜ்முதீன் ஆகியோர்கள்

4. ஏற்புரை : தலைமை ஆசிரியை ரோசம்மாள்

5. நன்றியுரை : ஆசிரியை பர்வீன் பானு







தமிழ் நாடு பள்ளிக் கல்வி த் துறை
பட்டுக் கோட்டை கல்வி மாவட்டம்
2015 2016  ஆம் கல்வியாண்டில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 03.11.2015 அன்று நடைபெற்ற  அறிவியல் கண்காட்சியில்  900 மாணவர்களில் நம் பள்ளி முதலாம் இடம் பெற்றது.





2014- 2015 கல்வியாண்டில் சாதனையாளர்கள் பரிசு பெற்றவர்கள்













ஆசிரியர தினம் 2013 வருடம்




அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பரிசு பெற்றார்.





காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் வ.அனந்த குமார் கண்தானம் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் முதலிடமும் தஞ்சாவு+ர் மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பரிசு பெற்றுள்ளார்.








முகம்மது இப்ராஹிம்    
1949
1950
1 வருடம்
பசுலுதீன்     
1950
1951
1 வருடம்
செய்யது முகம்மது          
1951
1952
1 வருடம்
இருதய பிள்ளை  
1952
1953
1 வருடம்
அப்துல் ரவுப்           
1953
1958
5 வருடம்
லக்ஷ்மினன் நாராயணண்
1958
1958
சில மாதங்கள்
ஜோஸ் வேத நாயகம்
1958
1960
2 வருடம்
ஹென்றி
1960
1960
சில மாதங்கள்
ஜெய்னுல் ஆபிதீன்
1960
1967
7 வருடம்
பிச்ச மணி
1967
1969
2 வருடம்
முஸ்தபா கமால்
1969
1970
1 வருடம்
அகமது இப்ராஹிம்
1970
1982
12 வருடம்
தர்மலிங்கம் (பொறுப்பு)
1982
1986
4 வருடம்
ஹாஜா முகைதீன்
1986
1998
12 வருடம்

இமாம் ஹுசைன்

1998

2004

6 வருடம்

பிரான்ஸிஸ் (பொறுப்பு)
2003
2006
3 வருடம்
ரோசம்மாள்  (பொறுப்பு)
2006
2012
6 வருடம்
மகபு+ப் அலி
2012



No comments:

Post a Comment